சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த நெல்சன், அனிருத்... வைரலாகும் புகைப்படம்!
‘ஜெயிலர் 2’ திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்தை இயக்குநர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் நேரில் சந்தித்துள்ளனர்.