நம்மைப் பிடிக்காதவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் பிடிக்காது... உருக்கமாக பேசிய ரஜினி
"என்னை பேச அழைத்தாலே தயக்கமாக இருக்கிறது. நான் பேசினாலும் பிரச்சனை, பேசவில்லை என்றாலும் பிரச்சனை; எனக்கும் பிரச்சனை, என்னைச் சுற்றியிருப்பவர்களுக்கும் பிரச்சனை என உருக்கமாக பேசிய ரஜினி.