ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ படத்தின் 3-வது கட்ட படப்பிடிப்பு இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தலைமையில் தொடங்கியுள்ளது.