‘தர்மன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், ரஜினிகாந்த்–கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.