சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கை வரலாறு... சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட புதிய அப்டேட்!

நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்க்கைப் பயணத்தை சுயசரிதையாக எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இந்தப் புத்தகத்தின் உருவாக்கப் பணிகளில் தானும் நெருக்கமாகப் பங்கேற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கை வரலாறு... சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட புதிய அப்டேட்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்