முதல்வர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், அதைத் தொடர்ந்தே லதா ரஜினிகாந்த் இந்த இயக்கத்தைத் ஆரம்பித்துள்ளாரா? என்ற கேள்வி பரவலாக எழுந்தது. இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக லதா ரஜினிகாந்த் தற்போது அதிரடியான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்