தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக அர்லேகர் நியமனம்! கேரளாவுக்கு ஓம் பிரகாஷ் மாத்தூர்

தமிழ்நாட்டின் கூடுதல் ஆளுநராகப் பொறுப்பு வகித்து வந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், மாநிலத்தின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தின் புதிய ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக அர்லேகர் நியமனம்! கேரளாவுக்கு ஓம் பிரகாஷ் மாத்தூர் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்