“வீரனே வா”: பாஸ்கரன் கந்தையா தயாரிப்பில் உருவாகும் படத்தின் 3-வது பாடல் ஏப்ரல் 11-ல் வெளியீடு

ஐபிசி தமிழ் தயாரிப்பில் ராஜ் சிவராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் மூன்றாவது சிங்கிள் “வீரனே வா”, வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி வெளியாகிறது.

“வீரனே வா”: பாஸ்கரன் கந்தையா தயாரிப்பில் உருவாகும் படத்தின் 3-வது பாடல் ஏப்ரல் 11-ல் வெளியீடு தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்