விமானப் பயணங்களுக்குப் போட்டியாக, ரயிலில் அடிக்கடி பயணிப்போருக்கு இலவச உணவு மற்றும் டிக்கெட் வழங்கும் 'லாயல்டி' திட்டத்தை இந்திய ரயில்வே ஏப்ரல் முதல் தொடங்குகிறது.