ரயில்களில் விஐபி கோட்டா: பயணிகளுக்கு ரயில்வே வாரியம் முக்கிய அறிவிப்பு!

அவசரத் தேவைக்காக பயணிப்போருக்கு வரப்பிரசாதமாக, வந்தே பாரத் மற்றும் அம்ரித் பாரத் ரயில்களில் விஐபி (அவசர கால) இட ஒதுக்கீடு வசதியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.

ரயில்களில் விஐபி கோட்டா: பயணிகளுக்கு ரயில்வே வாரியம் முக்கிய அறிவிப்பு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்