ரெயில் ஒன் செயலி பயனர்களுக்கு குட் நியூஸ்… 3% கட்டணச் சலுகையை நீட்டித்த ரயில்வே!

ரயில் ஒன் (Rail One) செயலி மூலம் முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை பதிவு செய்யும் பயணிகளுக்கு வழங்கப்படும் 3% கட்டணச் சலுகையை 2027 மார்ச் 31 வரை இந்திய ரயில்வே நீட்டித்துள்ளது.

ரெயில் ஒன் செயலி பயனர்களுக்கு குட் நியூஸ்… 3% கட்டணச் சலுகையை நீட்டித்த ரயில்வே! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்