ஏப்ரல் 18-ல் தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி: விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்குமா காங்கிரஸ் தலைவரின் சூறாவளிப் பயணம்?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஏப்ரல் 18 முதல் பொன்னேரி, சோளிங்கர், துறையூரில் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், அவரது தாமதமான வருகை குறித்த விமர்சனங்களுக்கு இப்பயணம் பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஏப்ரல் 18-ல் தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி: விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்குமா காங்கிரஸ் தலைவரின் சூறாவளிப் பயணம்? தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்