நள்ளிரவில் மோடி வெளியிட்ட வீடியோ... "மாணவர்களை அவமதிக்காதீர்கள்!" - ராகுல் பதிலடி!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நள்ளிரவில் வீடியோ வெளியிட்டு, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, "நள்ளிரவு வீடியோவால் மாணவர்களின் அறிவை அவமதிக்காதீர்கள்; கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

நள்ளிரவில் மோடி வெளியிட்ட வீடியோ... "மாணவர்களை அவமதிக்காதீர்கள்!" - ராகுல் பதிலடி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்