SIR வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் இடதுசாரி மாணவர் அமைப்புகள் பங்கேற்ற எதிர்க்கட்சிகளின் பேரணி உச்சநீதிமன்றத்தை நோக்கி நடைபெற்றது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் மீட்கப்பட வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் சட்டப் போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளன.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்