தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், எஸ்.ஐ.ஆர். நடைமுறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றத்திலிருந்து தேர்தல் ஆணையம் நோக்கி எதிர்க்கட்சிகள் நடத்திய பேரணி 8 மணி நேர முற்றுகைப் போராட்டமாக மாறியது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தடுத்து வைக்கப்பட்ட சம்பவத்தின் முழு பின்னணி.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்