'வெறுப்பு ஒழியட்டும், அன்பு மலரட்டும்'! காங்கிரஸ் அலுவலகத்தில் ராகுல் காந்தி ஹோலி கொண்டாட்டம்!

டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்களுடன் ஹோலி கொண்டாடிய ராகுல் காந்தி, மக்களிடையே நிலவும் வெறுப்பை நீக்கி அன்பைப் பரப்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

 'வெறுப்பு ஒழியட்டும், அன்பு மலரட்டும்'! காங்கிரஸ் அலுவலகத்தில் ராகுல் காந்தி ஹோலி கொண்டாட்டம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்