"தமிழகத்தை டெல்லியில் இருந்து ஆள முடியாது" - பொன்னேரியில் பாஜகவை அதிர வைத்த ராகுல் காந்தி!
பாஜக ராணுவம் இல்லாமலேயே தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தின் மீது போர் தொடுப்பதாகக் குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, இது அரசியலைத் தாண்டிய ஒரு கொள்கைப் போர் என்று பொன்னேரியில் பேசினார்.