நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குநர் ரமேஷ் வர்மாவுடன் இணையும் புதிய படத்தின் தலைப்பு தற்போது மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே ‘கால பைரவா’ என அறிவிக்கப்பட்டிருந்த இந்தப் படம், தற்போது ‘மகாவீர் கர்ணா’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்