பிறந்தநாளில் ராகவா லாரன்ஸ் கொடுக்கும் சர்ப்ரைஸ்... 5,000 பெண்களுக்கு பட்டுப் புடவை வழங்க திட்டம்!
ராகவா லாரன்ஸ் அறக்கட்டளை 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், கிராமப்புறப் பெண்களுக்கு 5,000 பட்டுப் புடவைகள் வழங்கும் புதிய திட்டத்தை நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.