மூத்த நடிகைகளான ராதா மற்றும் அம்பிகா இடையிலான சொத்து தொடர்பான பிரச்சனை தற்போது காவல் நிலைய புகார் வரை சென்றுள்ளது.