நடிகை ரச்சிதா ராமின் கன்னத்தை கிள்ளிய ரசிகர்... பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோ வைரல்!

நடிகை ரச்சிதா ராமின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் செல்ஃபி எடுத்த ரசிகர் ஒருவர் திடீரென அவரது இரு கன்னங்களையும் கிள்ளிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ரச்சிதா ராமின் கன்னத்தை கிள்ளிய ரசிகர்... பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோ வைரல்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்