சீனா ஓபன் தொடரிலிருந்து வெளியேறிய பி.வி. சிந்து… கடும் போராட்டத்துக்கு பிறகு சென் யூஃபெயிடம் தோல்வி
சீனா ஓபன் பேட்மிண்டன் தொடரின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் பி.வி. சிந்து, சீனாவின் முன்னணி வீராங்கனை சென் யூஃபெயிடம் மூன்று செட்கள் வரை நீண்ட விறுவிறுப்பான ஆட்டத்தில் போராடி தோல்வியடைந்தார்.