“என்னய்யா போலீஸ் நீ?”..வைரலான புழல் ‘அட்ராசிட்டி’... போதை மயக்கத்தில் நடுரோட்டில் ரகளை செய்த இளம்பெண்கள்!
சென்னை புழல் ஜி.என்.டி. சாலையில் போதை மயக்கத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளம்பெண்கள் வாகனங்களை மறித்து தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.