உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப், ஜி ஜின்பிங்குடன் உச்சி மாநாடு? புதின் முன்மொழிந்ததாகத் தகவல்!
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் பங்கேற்கும் உச்சி மாநாட்டை முன்மொழிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.