புதிய தமிழகம் கட்சியின் 43 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனித்துப் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி, ஒட்டப்பிடாரத்தில் கிருஷ்ணசாமியும், இரு தொகுதிகளில் அவரது மகன் ஷியாம் கிருஷ்ணசாமியும் போட்டியிடும் வகையில் 43 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

புதிய தமிழகம் கட்சியின் 43 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்