இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் டாப் ஆர்டர் பேட்டர் பூனம் ராவத், சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களில் இருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.