புதுக்கோட்டையில் கொடூரம்: மாற்றுத்திறனாளிப் பெண்ணைக் காரில் கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை...

புதுக்கோட்டையில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த வாய் பேசாத, காது கேளாத பெண் தொழிலாளியைக் காரில் கடத்திக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த மாரிமுத்து, சேகர் ஆகிய இரு முதியவர்களைத் தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டையில் கொடூரம்: மாற்றுத்திறனாளிப் பெண்ணைக் காரில் கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை... தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்