புதுவையில் விஜய் பிரச்சாரம்: 11 கடும் நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி!
புதுச்சேரியில் ஏப்ரல் 4-ஆம் தேதி நான்கு இடங்களில் பிரச்சாரம் செய்ய நடிகர் விஜய்க்கு அனுமதி அளித்துள்ள காவல்துறை, தமிழக ரசிகர்கள் வரக்கூடாது உள்ளிட்ட 11 கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.