புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் 5 இடங்களை வென்ற திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக நாஜிம் நியமிக்கப்பட்டு எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்கிறார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்