பிருத்விராஜின் ‘கலீஃபா’ படத்திற்கு சென்சார் சான்றிதழ்... வெளியீட்டுக்கு தயாராகும் படம்!

வைசாக் இயக்கத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் உருவாகியுள்ள கலீஃபா திரைப்படம் சென்சார் பணிகளை நிறைவு செய்துள்ளது. UA 16+ சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பிருத்விராஜின் ‘கலீஃபா’ படத்திற்கு சென்சார் சான்றிதழ்... வெளியீட்டுக்கு தயாராகும் படம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்