நிச்சயதார்த்தம் முடிந்து 6 மாதங்களில் பிரிவு.. பிரித்வி ஷா - அக்ரிதி அகர்வால் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
நிச்சயதார்த்தம் முடிந்து 6 மாதங்களிலேயே பிரித்வி ஷா - அக்ரிதி அகர்வால் இருவரும் தங்களது எதிர்கால இலக்குகள் மற்றும் சூழ்நிலைகள் வேறுபட்டதால் பரஸ்பர சம்மதத்துடன் பிரிந்துள்ளனர்.