"மாற்றம் எங்கே?"... லாக் அப் உயிரிழப்பை சுட்டிக்காட்டி தவெக அரசை விமர்சித்த பிரேமலதா!

கன்னியாகுமரியில் மாற்றுத்திறனாளி இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முக்கிய அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் அரசிடம் அவர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் மற்றும் கருத்துகள் தற்போது அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளன. முழு விவரம் கீழே.

"மாற்றம் எங்கே?"... லாக் அப் உயிரிழப்பை சுட்டிக்காட்டி தவெக அரசை விமர்சித்த பிரேமலதா! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்