"விஜய் எங்கள் வீட்டுப் பிள்ளை; ஆனால் கூட்டணியில் மாற்றமில்லை" - தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா!

தமிழகத்தில் தொங்கு சட்டப்பேரவை சூழல் நிலவினாலும், தாங்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியிலேயே நீடிப்பதாகத் தெரிவித்த பிரேமலதா, விஜய்க்குத் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

"விஜய் எங்கள் வீட்டுப் பிள்ளை; ஆனால் கூட்டணியில் மாற்றமில்லை" - தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்