"இத்தனை காலம் தவறான கூட்டணியில் இருந்துவிட்டோமோ?" -திமுக கூட்டணியில் இணைந்தது குறித்து பிரேமலதா விஜயகாந்த் நெகிழ்ச்சி!
விருத்தாசலப் பிரச்சாரத்தில் கலைஞர் - கேப்டன் நட்பை நினைவுகூர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், திமுகவுடன் ஏன் முன்பே கூட்டணி அமைக்கவில்லை என உருக்கமாகத் தெரிவித்தார்.