மீண்டும் ஸ்டாலின் ஆட்சி: 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் - தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உறுதி
தமிழகத்தில் திமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வென்று மு.க. ஸ்டாலின் மீண்டும் ஆட்சியமைப்பார் எனச் சென்னையில் வாக்களித்த பின் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.