கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யக் கூடாது: குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதால், முதலமைச்சர் விஜய் காவல்துறை நிர்வாகத்தைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனப் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யக் கூடாது: குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்