தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவுக்கு ஆதரவாகப் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மறைந்த விஜயகாந்தின் பெயரைக் குறிப்பிட்டு ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் அவர் முன்வைத்த கருத்துகள் குறித்த செய்தித் தொகுப்பு.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்