“இது சட்டமன்றம்.. சண்டை மன்றம் அல்ல!” அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை விளாசிய பிரேமலதா!

சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசத் தொடங்கினாலே சண்டை தொடங்குகிறது என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.

“இது சட்டமன்றம்.. சண்டை மன்றம் அல்ல!” அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை விளாசிய பிரேமலதா! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்