திமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பெண்களுக்கு எதிராக அவதூறாகப் பேசிய சி.வி. சண்முகத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.