இது சண்டை மன்றம் அல்ல, சட்டமன்றம்: 2 மணி நேர அமளியால் பேரவையில் டென்ஷனான பிரேமலதா விஜயகாந்த்!

சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது 2 மணி நேரமாக திமுக - தவெக இடையே நிகழ்ந்த வாக்குவாதத்தைக் கண்டித்து, இது சண்டை மன்றமல்ல சட்ட மன்றம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

இது சண்டை மன்றம் அல்ல, சட்டமன்றம்: 2 மணி நேர அமளியால் பேரவையில் டென்ஷனான பிரேமலதா விஜயகாந்த்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்