"எங்கள் முதல்வரை அவமதிக்க கர்நாடகாவுக்கு உரிமை இல்லை"... பிரேமலதாவின் ஆவேச பேச்சு
மேகேதாட்டு அணை, காவிரி உரிமை, கர்நாடகா பயணம், அனைத்துக் கட்சிக் கூட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் சட்டப்பேரவையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்த முக்கிய கருத்துகளை அறியுங்கள்.