தைபே ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை பதிவு செய்துள்ளனர். முன்னணி வீரர்களான எச்.எஸ். பிரணாய் மற்றும் உன்னதி ஹூடா தங்களது ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்