பீமான அமாவாசையை முன்னிட்டு நடிகை பிரணீதா சுபாஷ் தனது கணவருக்கு பாதபூஜை செய்து வணங்கிய புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.