“ஆட்சி சரியில்லை என்றால் கேள்வி கேட்பேன்”.. விஜய் அரசுக்கு பிரகாஷ் ராஜ் வார்னிங்!
த.வெ.க. அரசின் செயல்பாடுகளை உடனடியாக விமர்சிக்க வேண்டாம் என்றும், ஓராண்டு காலஅவகாசம் வழங்க வேண்டும் என்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். அவர் கூறிய காரணம் என்ன? முழு தகவல்களை கீழே படிக்கவும்.