"பாஜக வருகிறதோ இல்லையோ... அதேபோன்ற இன்னொரு கட்சியை வளர்க்கிறார்கள்!" தமிழ்நாட்டின் மௌனத்தைக் கேள்வி கேட்கும் பிரகாஷ் ராஜ்!

தமிழ்நாட்டின் சமூகநீதி அரசியல் ஏன் மௌனமாக இருக்கிறது எனக் கேள்வி எழுப்பிய நடிகர் பிரகாஷ் ராஜ், பாஜக போன்ற மற்றொரு கட்சி வளர்க்கப்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். SIR நடைமுறை, வாக்காளர் பட்டியல் நீக்கம், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீதான விசாரணைக் கோரிக்கை, தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்கள் மற்றும் வாக்குரிமைப் பாதுகாப்பு குறித்து அவர் முன்வைத்த கருத்துகள்.

"பாஜக வருகிறதோ இல்லையோ... அதேபோன்ற இன்னொரு கட்சியை வளர்க்கிறார்கள்!" தமிழ்நாட்டின் மௌனத்தைக் கேள்வி கேட்கும் பிரகாஷ் ராஜ்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்