தேசியத் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்யக் கோரி பெங்களூருவில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ நடத்திய மழைக் காலப் போராட்டத்தில், நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் சோனம் வாங்சுக் பங்கேற்று மாணவர்களுக்கு ஆதரவளித்தனர்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்