“சிறுவயதில் முதலைகளுக்கே பயப்படாதவர்; இப்போது கரப்பான் பூச்சிக்குப் பயப்படுகிறார்!” – மோடி அரசைச் சாடிய பிரகாஷ் ராஜ்!

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரகாஷ் ராஜ், பிரசாந்த் பூஷண், மாணவர் அமைப்புகள் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர்கள் மோடி அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். SIR நடவடிக்கை, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், காவல்துறை நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் குறித்துப் போராட்டக்காரர்கள் எழுப்பிய கேள்விகள்.

“சிறுவயதில் முதலைகளுக்கே பயப்படாதவர்; இப்போது கரப்பான் பூச்சிக்குப் பயப்படுகிறார்!” – மோடி அரசைச் சாடிய பிரகாஷ் ராஜ்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்