செயின்ட் லூயிஸில் முதலிடத்தை கைப்பற்றிய பிரக்ஞானந்தா..!

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்று வரும் கிராண்ட் செஸ் டூர் (Grand Chess Tour) தொடரின் ரேபிட் பிரிவில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

செயின்ட் லூயிஸில் முதலிடத்தை கைப்பற்றிய பிரக்ஞானந்தா..! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்