ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை 19-9 என்ற கணக்கில் வீழ்த்தி, கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா.