கருவானாவை டிரா செய்த பிரக்ஞானந்தா; கிராண்ட் செஸ் டூர் பட்டம் வெல்லும் வாய்ப்பு கடும் சவால்
கிராண்ட் செஸ் டூர் (GCT) இறுதிப்போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அமெரிக்க வீரர் ஃபேபியானோ கருவானாவுக்கு எதிரான தனது இரண்டாவது கிளாசிக்கல் ஆட்டத்தை டிரா செய்துள்ளார்.